சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு
மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு
இலங்கை அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்தார். நான் நேசிக்கும் நாடு, மக்களின் நலனுக்காக போட்டியிலிருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 10வது நாளாக நீட்டிப்பு
ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 10 வது நாளாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Comments
Post a Comment