Cinema News 19.7.2022


தி கிரேமேன் படத்துக்கு தனுஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவுதானா



Hollywood  படமான (The Gray Man) படத்துக்கு தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ் எந்த மாதிரியான கேரக்டர்கள் கொடுத்தாலும் தனது எதார்த்தமான நடிப்பால் பின்னி பெடல் எடுத்துடுவார் இதனால் பிரபல ஹாலிவுட் டைரக்டரான ரூசோ பிரதர்ஸ்  இயக்கத்தில் உருவான படம் தான் The Gray Man.


இந்தப் படத்தில் தான் தனுஷ் நடித்துள்ளார் இந்த படம் வருகின்ற 22 ஆம் தேதி NETFLIX இணையதளத்தில் வெளியாக உள்ளது  இந்த படத்தில் தனுசுக்கு சுமார்  5 மில்லியன் US டாலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது இது இந்திய மதிப்பின் படி 4 கோடி ஆகும்.....


அட்லியை தொடர்ந்து Bollywood-யில்  நுழையும் லோகேஷ் கனகராஜ்



 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்போது தமிழ் சினிமாவில் Most Wanted இயக்குனர்ரகா வலம் வருகிறார் இவர் தற்போது இயக்கிய விக்ரம் படம் உலகம் முழுக்க சுமார் 400 கோடிக்கு மேல் கலெக்ஷனில் பெற்று உள்ளது.




 அடுத்ததாக அவர் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார் இப்போது அவர் இந்த படத்திற்காக கதை எழுதும் பணியில் இருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் நடக்கிறான  சல்மான் கான் கூட்டணி சேர உள்ளதாக கூறப்படுகிறது .........

 

Comments