"அஜித்"உடன் இணையும் தெலுங்கு பிரபலம்!!


"அஜித்"உடன் இணையும் தெலுங்கு பிரபலம்!!






நேர்கொண்ட பார்வை வலிமை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் H.வினோத் மூன்றாவது முறையாக இணைந்தா படம் தான் "தல 61" ..



இந்தப் படத்தையும் பாலிவுட் பிரபல தயாரிப்பாளர் Boney kapoor தான் தயாரிக்க உள்ளார் ..



பிரபல தெலுங்கு நடிகர் அஜய் நடிப்பாதகவும் முக்கியமான கதா பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது....


Comments